Ticker

6/recent/ticker-posts

2020 ஆம் ஆண்டு எத்தனை நாட்கள் பாடசாலை நடைபெற்றது தெரியுமா🤔

 🏫🏫🏫பாடசாலைகள் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்கள் எத்தனை....

    


 🌐கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு பாடசாலைகள் 50 முதல் 70 நாட்கள் வரை மாத்திரமே நடத்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.சில பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் 60 நாட்கள் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.


   🌐நாட்டிலுள்ள மிகவும் குறைந்தளவிலான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் 70 நாட்கள் வரை நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.ஆண்டொன்றிற்கு பாட விதானங்களை நிறைவு செய்வதற்காக 210 நாட்கள் பாடசாலைகளை நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments