அன்புள்ள மாணவர்களே!
எமது வலைத்தளத்தில் பதிவிடுகின்ற தகவல்கள் தொடர்பில் ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால், உங்களுக்கு தேவையான பயிற்சி வினாத்தாள்கள் அல்லது குறிப்புகள், நிகழ் நிலை வகுப்புகள் தொடர்பான விபரங்களை அறிய விரும்பினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு முறையில் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.
மதிப்பிற்குரிய ஆசிரியர்களே!
நீங்கள் நடாத்தும் நிகழ்நிலை வகுப்புகள் (online class) பற்றிய விபரங்கள் அதிகமான மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்று விரும்பினால்,
உங்கள் வகுப்பு பற்றிய போஸ்டர் அல்லது ONLINE CLASS LINKS என்பவற்றை சிறிய description உடன் கீழ்காணும் ஏதாவது ஒரு முறையில் எமக்கு அனுப்பி வைத்தால் அவற்றை நாம் இலவசமாக எமது வலைத்தளத்தில் பகிர்வதற்கு தயாராக உள்ளோம்.
CONTACT US IN THESE WAYS
E-MAIL US
WHATSAPP US
TELEGRAM US
Social Plugin