தரம் 11 தமிழ் இலக்கியத் தொகுப்பில் வரும் அனைத்து பாட அலகுகளையும் பற்றிய முழுமையான பாட குறிப்புகளை உள்ளடக்கிய ஆசிரியர் இரா. நிஷாந்தன் அவர்களால் தயாரிக்கப்பட்ட இலக்கிய வினா விடை தொகுப்பு(பகுதி III வினாத்தாளுக்குரியது. )
இந்த சுய கற்றல் கையேடை கற்பதன் மூலம் தரம் 10,11 மாணவர்களுக்கு பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெறக் கூடியதாக இருக்கும்.
இவ் வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனின், கோப்பின் கீழ் மூலையில் உள்ள download button ஐ கிளிக் செய்யுங்கள்.
குறிப்பு :இவ் வினாத்தாளின் முழு ஆக்கவுரிமையும் ஆசிரியர் அவர்களுக்கே சொந்தமானது. ஆசிரியரின் அனுமதி பெற்றே இந்த வலைத் தளத்தில் பதிவிடுகிறோம்.
எனவே இலவசமாக வழங்கப்படும் இந்த வினாத்தாள்களை துஷ்பிரயோகப்படுத்தவோ, தங்களது சொந்த ஆக்கமாக காட்ட முயலவோ, அல்லது வேறு எந்த நடவடிக்கைக்கு பயன்படுத்த வேண்டாம். கல்விசார் செயற்பாடுகளுக்கு மாத்திரம் பயன்படுத்துங்கள்.
0 Comments