தரம் 2 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கம்பளை வலயக்கல்விக் காரியாலயம் வெளியிட்டுள்ள செயலட்டைகள்(சிசு திரிய)
பாடம் - சுற்றாடல்
இவ் வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய கோப்பின் மூலையில் உள்ள button ஐ கிளிக் செய்யுங்கள்.
குறிப்பு :இவ் வினாத்தாளில் முழு ஆக்கவுரிமையும் கம்பளை வலயக்கல்விக் காரியாலயத்துக்கே சொந்தமானது.
எனவே இலவசமாக வழங்கப்படும் இந்த வினாத்தாள்களை துஷ்பிரயோகப்படுத்தவோ, தங்களது சொந்த ஆக்கமாக காட்ட முயலவோ, அல்லது வேறு எந்த நடவடிக்கைக்கு பயன்படுத்த வேண்டாம். கல்விசார் செயற்பாடுகளுக்கு மாத்திரம் பயன்படுத்துங்கள்.
0 Comments