Ticker

6/recent/ticker-posts

EDU NEWS ||ONLINE ADMISSION CARD FOR G. C. E. O/L SCHOOL & PRIVATE CANDIDATES

 க. பொ.த சாதாரண தர மாணவர்களின் O/L பரீட்சைக்கான ADMISSION CARD ஐ ONLINE வழியாக பதிவிறக்கம் செய்ய வழங்கப்பட்டுள்ள விஷேட வசதி



– School Candidates

– Private Candidates

Admission Card மார்ச் மாதம் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை ஒன்லைன் மூலமாக டவுன்லோட் செய்து கொள்ளும் வசதியை பரீட்சைகள் திணைக்களம் ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மற்றும் பாடசாலை பரீட்சார்த்திகள் ஆகிய இரு தரப்பினரும் தமது அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்துகொள்ள கீழே உள்ள இணைப்பை click செய்யுங்கள்.

Download

இதனை கிளிக் செய்யவும் அதில் உங்கள் NIC நம்பரை அல்லது INDEX NUMBER ஐ கொடுத்து உங்கள் அனுமதி அட்டையை Download செய்ய முடியும்.

இது 2020 க. பொ.த சாதாரண தர மாணவர்களுக்காக பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ள விஷேட வசதியாகும் . 

Post a Comment

0 Comments