SA SCIENCE ACADEMY இன் நிகழ்நேர வகுப்புக்கள் ஆரம்பம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ்,
2021 இல் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான நிகழ்நேர விஞ்ஞான வகுப்புகள் எதிர்வரும் 09.01.2021 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது
(இவ்வகுப்புக்கள் முற்றிலும் Whatsapp மென்பொருள் மூலம் கற்பிக்கப்படும்.)
இவ்வகுப்பில்,
😊 பாடத்துடன் சம்பந்தப்பட்ட Notes
😊 பாட அலகுகளுக்கான விளக்கம்
😊 தேவைப்படின் பாடத்துடன் சம்பந்தப்பட்ட Practical Video என்பன Pictures, Audio மற்றும் Video வடிவில் பதிவிடப்படும்.
Telegram Chennal Link
https://t.me/joinchat/WBgRdjvoJRpKeyQS
முக்கிய குறிப்பு : மாதத்திற்கு 3 பரீட்சைகள் நடைபெறும்
📄பாட அலகுப்பரீட்சைகள்
📄மாதிரிப்பரீட்சைகள்
📄தரம் 10 டன் சம்பந்தப்பட்ட மீட்டற் பரீட்சைகள்
( For Tamil Medium )
இவ்வகுப்பிற்கான மாதக்கட்டணம் 250/= மாத்திரமே
மாதத்திற்கு 8 வகுப்புகள் (16 மணித்தியாலம்)
இணைய விரும்பும் மாணவர்கள் உங்கள் பெயர் மற்றும் முகவரியை கீழுள்ள இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.
மேலதிக தொடர்புகளுக்கு
M.I Ihshan Ahamed
0754598284
0 Comments