Ticker

6/recent/ticker-posts

GRADE 11,12,13||YOUTUBE SEMINAR (FREE)

 பரீட்சையை தைரியமாக எதிர்கொண்டு, வெற்றிபெறுவதற்கான ஒரு உட்சாகமூட்டும் வழிகாட்டல் நிகழ்ச்சி




*O/L பரீட்சை பிற்போடப்பட்டுவிட்டதே!*

*என்ன செய்யலாம்?*


*YOUTUBE LIVE PROGRAM LINK* : https://youtu.be/19Y_Usrk56E

(குறிப்பு : நேரடி ஒளிபரப்பு மட்டுமே)


🗓️ Date: 03 January 2021

⏰ Time : 08.30am - 09.30am


😣 எதிர்பாராத விதமாக

O/L பரீட்சை பின்போடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் படிக்கவேண்டுமா? என்ற விரக்தியுடன் பல மாணவர்கள் மனமுடைந்து போயுள்ளனர்.


💪🏻இதனால் சோர்ந்துவிடாமல் இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் திட்டுமிட்டு, பயன்படுத்தி பரீட்சையை தைரியமாக எதிர்கொண்டு, வெற்றிபெறுவதற்கான ஒரு உட்சாகமூட்டும் வழிகாட்டல் நிகழ்ச்சிதான் இது.


👨‍👩‍👧 நீங்களும் உங்கள் பிள்ளையும் இதில் கலந்துகொண்டு உச்ச பயனை அடைந்துகொள்ளுங்கள்.


*வளவாளர் :*

*FAZIR MOHIDEEN*,

MBA (UK), IAB(UK), CIMA(Finalist)

Chairman – Weswood College & Loyal Ladies College


*ஏற்பாடு :*

ரம்ய லங்கா – மேற்குப் பிராந்தியம்.


*மேலதிக தகல்வளுக்கு :*

077 5753485

076 2221022


🗒️ இதற்குப் பிறகும் நடைபெறவிருக்கின்ற நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்துகொள்ள விரும்பினால் கீழே உள்ள *Google form* இனை நிரப்பி பதிவுசெய்துகொள்ளுங்கள். 


*REGISTRATION GOOGLE FORM LINK:*

https://forms.gle/4pEhqKopzh42a87p7

Post a Comment

0 Comments