தரம் 7-11 வரையான மாணவர்களுக்கான புதிய ஆண்டுக்கான கணிதப் பாட வகுப்புகள் ஆரம்பம்
கொவிட் - 19 காரணமாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்த நிலையை நாம் அனைவரும் அறிவோம்.
இதோ மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர் சுஜாத் (BTEC HND in Civil Engineering) இனால் ZOOM இன் ஊடாக ஆன்லைன் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது. பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்.
0 Comments