தரம் 6 மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் கணித பிரிவானது ஒரு அறிவித்தலை வௌியிட்டுள்ளது. மாணவர்களின் அடைவு மட்டங்களினை அதிகரிக்க கல்வி அமைச்சின் கணித பிரிவினால் மேலதிக கற்றல் நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இக் கற்றல் நூல்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள கோப்பின் மூலையில் உள்ள button ஐ கிளிக் செய்யுங்கள்.
இந்த வினாத்தாள்களை உங்கள் நண்பர்களும் பயனடைய அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
0 Comments