க. பொ. த. உயர்தர மாணவர்களின் இஸ்லாம் பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் வவுனியா கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர் ARM. ஜமீல் அவர்களால் வெளியிடப்பட்ட இஸ்லாமிய நாகரீகம் பகுதியை சேர்ந்த மாதிரி வினாக்களை கொண்ட மாதிரி வினாத்தாள் கீழே பதிவிடப்பட்டுள்ளது.
இவ் வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள கோப்பின் மூலையில் உள்ள button ஐ கிளிக் செய்யுங்கள்.
குறிப்பு :இவ் வினாத்தாளில் முழுப் ஆக்கவுரிமையும் ஆசிரியர் அவர்களுக்கே சொந்தமானது.
மாணவர்களின் நலன் கருதியே இந்த வினாத்தாளை நாம் எமது வலைத்தளத்தில் பதிவிடுகிறோம்.
எனவே இலவசமாக வழங்கப்படும் இந்த வினாத்தாள்களை துஷ்பிரயோகப்படுத்தவோ, வேறு எந்த நடவடிக்கைக்கு பயன்படுத்த வேண்டாம். கல்விசார் செயற்பாடுகளுக்கு மாத்திரம் பயன்படுத்துங்கள்.
0 Comments