Ticker

6/recent/ticker-posts

GRADE 11 ||JAFFNA ZONE FREE ONLINE CLASSES (09.01.2021)

 யாழ்ப்பாணம் வலயக் கல்வி அலுவலகம் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு நடாத்தும் இலவச Zoom class இன்று (2021.01.09)  நடைபெறவுள்ள அனைத்து வகுப்புகளையும் பற்றிய முழுமையான விபரம் 👇👇



தரம் 11-கணிதம் 

தரம் 11 - நாடகமும் அரங்கியலும்



✍️வகுப்புகள் அனைத்தும் Zoom app இல் நடைபெறும்.Zoom meeting link வழங்கப்படாது. Meeting ID, PASSCODE என்பவற்றினூடாக இணைந்து கொள்ளுங்கள். 

✍️இந்த வகுப்பில் 500 மாணவர்கள் வரை கலந்துக் கொள்ளலாம். எனவே அனைவரும் இந்த வகுப்பில் இணைந்து உச்ச பயனைப் பெற்று கொள்ளுங்கள். 

✍️வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு எந்த வித பண அறவீடும் இல்லை. முற்றிலும் இலவசமானது. 

Post a Comment

0 Comments