கணிதபாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் கிளிநொச்சி கல்வி வலயத்தினால் வெளியிடப்பட்ட கணிதச்_சிறகுகள் எனும் புத்தகத்தில் இருந்து வினாத்தாள்களை புத்தக வடிவில் பெற்றுக்கொள்வதற்கு கீழே உள்ள கோப்பின் மூலையில் உள்ள download button ஐ கிளிக் செய்யவும்.
மாணவர்களே உங்கள் கல்விக்கு உதவி செய்வதற்காகவே இதுபோன்ற பல மாதிரி வினாத்தாள்களை எமது வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறோம்.
எனவே இவ்வினாத்தாள்களை செய்து பயிற்சி பெறுவதோடு மாத்திரம் அல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அத்துடன் இது போன்று இன்னும் பல வினாத்தாள்களை தொடர்ந்தும் பெற எமது Website உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்
அன்புள்ள மாணவர்களே, மதிப்பிற்குரிய ஆசிரியர்களே, பெற்றோர்களே, எமது EDUGUIDANCESL வலைத்தளத்தின் TELEGRAM COMMUNITY ஒன்று திறக்கப்பட்டுள்ளது அனைவரும் இணைந்து கொள்ளுங்கள்.
0 Comments