தரம் 10 தமிழ் இலக்கியத் தொகுப்பில் வரும் அனைத்து பாட அலகுகளையும் பற்றிய முழுமையான பாட குறிப்புகளை உள்ளடக்கிய ஆசிரியர் இரா. நிஷாந்தன் அவர்களால் தயாரிக்கப்பட்ட இலக்கிய வினா விடை தொகுப்பு(பகுதி III வினாத்தாளுக்குரியது. )
இந்த சுய கற்றல் கையேடை கற்பதன் மூலம் தரம் 10,11 மாணவர்களுக்கு பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெறக் கூடியதாக இருக்கும்.
இவ் வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனின், கோப்பின் கீழ் மூலையில் உள்ள download button ஐ கிளிக் செய்யுங்கள்.
குறிப்பு :இவ் வினாத்தாளின் முழு ஆக்கவுரிமையும் ஆசிரியர் அவர்களுக்கே சொந்தமானது. ஆசிரியரின் அனுமதி பெற்றே இந்த வலைத் தளத்தில் பதிவிடுகிறோம். .
எனவே இலவசமாக வழங்கப்படும் இந்த வினாத்தாள்களை துஷ்பிரயோகப்படுத்தவோ, தங்களது சொந்த ஆக்கமாக காட்ட முயலவோ, அல்லது வேறு எந்த நடவடிக்கைக்கு பயன்படுத்த வேண்டாம். கல்விசார் செயற்பாடுகளுக்கு மாத்திரம் பயன்படுத்துங்கள்.
0 Comments