தரம் 11 மாணவர்களுக்கான புதிய ஆண்டுக்கான ICT பாட நிகழ் நிலை வகுப்புகள் ஆரம்பம்
✍️வகுப்புக்கள் யா/வயவியாளன் மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர் வி. இரவீந்தர் அவர்களால் நடாத்தப்படும்.
✍️வகுப்பு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0779284633 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
0 Comments