தரம் 01 மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் கணித பிரிவானது ஒரு அறிவித்தலை வௌியிட்டுள்ளது. மாணவர்களின் அடைவு மட்டங்களினை அதிகரிக்க கல்வி அமைச்சின் கணித பிரிவினால் மேலதிக கற்றல் நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவ் வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள கோப்பின் மூலையில் உள்ள button ஐ கிளிக் செய்யுங்கள்.
மாணவர்களே உங்கள் கல்விக்கு உதவி செய்வதற்காகவே இதுபோன்ற பல மாதிரி வினாத்தாள்களை எமது வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறோம்.
எனவே இவ்வினாத்தாள்களை செய்து பயிற்சி பெறுவதோடு மாத்திரம் அல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அத்துடன் இது போன்று இன்னும் பல வினாத்தாள்களை தொடர்ந்தும் பெற எமது Website உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்
0 Comments