சுகாதார வழிகாட்டுதலும் இம்மாதம் 25ஆம் திகதி முதல் தனியார் கல்வி வகுப்புகளை தொடங்கி அனுமதி
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையைத் தொடர்ந்து தனியார் வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஜனவரி 25 ல் இருந்து தனியார் வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகளை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க கல்வி அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.
0 Comments