Ticker

6/recent/ticker-posts

EDU NEWS ||பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடாத்த தீர்மானம்

 பாடசாலைகளில் 2021 புதிய கல்வி ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளை சுகாதார நடைமுறைகளை பேணி நடாத்த தீர்மானம் 




புதிய சுகாதார வழிமுறைகளுக்கமைவாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சுகாதார அமைச்சர் பவித்்ரவன்னியாாராச்சி  மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷக்கிடையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இத் தீர்மனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments