2021 மார்ச் மாதத்தில் இடம்பெற இருக்கும் க. பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேரசூசி இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதார தர பரீட்சை நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக பல தடவைகள் பிற்போடப்பட்டு வந்த நிலையில் தற்போது பரீட்சைக்கான நேரசூசி வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதி க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் துவங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments